Map Graph

சிம்பாங் அம்பாட் தொடருந்து நிலையம்

மலேசியா, பினாங்கு மாநிலத்தில் சிம்பாங் அம்பாட் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம்

சிம்பாங் அம்பாட் தொடருந்து நிலையம் ; சீனம்: 新邦安拔火车站) என்பது தீபகற்ப மலேசியா, பினாங்கு மாநிலத்தில் சிம்பாங் அம்பாட் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் சிம்பாங் அம்பாட் மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.

Read article
படிமம்:Iconic_Point_during_night,_Simpang_Ampat_(240916)_02.jpg